உள்ளடக்கத்துக்குச் செல்

barrel

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

barrel

பொருள்

[தொகு]
  • பீப்பாய்
  • மிடா
  • உருள்தொட்டி
  • இயந்திரங்களின் சுழல் உருளை
  • மிடா அளவு
  • குதிரை இடுப்புப் பகுதி
  • உடற்பகுதி துப்பாக்கிக் குழல்
  • கொளாவி
  • பித்தான்
  • (வினை) மிடாவில் வை
  • பீப்பாயிலிட்டு அடை

உருளை வடிவ கொள்கலன்

இரும்பிலான உருளைக் கொள்கலன்
மர உருளைக் கொள்கலன்

விளக்கம்

[தொகு]

உருளையும், சுருளையும் ஒன்று போல் இருந்தாலும் ,

இரண்டும் ஒன்றல்ல.

உருளை வடிவத்தை மாற்ற முடியாது.

(சுருளை வடிவத்தை மாற்ற முடியும்)

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]

சுருளை ,சுருணை , உருளை

"https://ta.wiktionary.org/w/index.php?title=barrel&oldid=1894929" இலிருந்து மீள்விக்கப்பட்டது