சுருணை
Appearance
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
சுருணை, .
- சுருட்டி வைத்த பொருள்; கணக்கெழுதப்பட்ட ஓலைச் சுருள். (திவ். பெரியாழ். 5, 2, 2, வ்யா.)
- சாணத்தால் மெழுகி தரையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் சுருட்டிய துணி = சாணிச்சுருணை.
- பூண். (கனையிருஞ் சுருணைக் கனிகாழ் நெடுவேல் அகநா. 113).
- ஒரு வித கட்டட வளைவு வகை.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- something that is rolled up.
- rag for mopping the floor.
- ferrule, metallic cap.
- a kind of curvature in architecture.
- winding.
இந்தி
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சுருணை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற