barrister
Appearance
ஆங்கிலம்
[தொகு]barrister
- வக்கீல்; வழக்குரைஞர்; அறவுரைஞர்; சீமை வழக்காடி
- மா வழக்கறிஞர்; மாவழக்கறிஞர் பட்டம் பெற்றவர்
- உயர்முறை நீதிமன்றங்களிலும் கீழமை நீதிமன்றங்களிலும் வழக்காடும் உரிமையுடைய சட்டத்துறை மாணவர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +