battels

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்

  • பெயர்ச்சொல்.
  1. . ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மடப்பள்ளிகளிலிருந்து பெறும் பண்டங்களுக்கான கணக்குகள்
  2. கல்லுரிக்கணக்குகளில் காட்டப்படும் செலவுத் தொகைகள்.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---battels--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+

"https://ta.wiktionary.org/w/index.php?title=battels&oldid=1533257" இலிருந்து மீள்விக்கப்பட்டது