உள்ளடக்கத்துக்குச் செல்

batten

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

batten

#தறிநூல் இயக்கு சட்டம்
#கட்டுமானவியல். மர இணைச்சட்டம் (கம்பை)
#கைத்தொழில். பதிக்குந்துண்டு; புள்ளு
#பொறியியல். சட்டம்
#தளம் பாவுதற்குப் பயன்படும் மரப்பலகை
#கம்பை
#அள்ளு
#பற்று
#மின் விளக்குகளின் வரிசை
#மின் விளக்குக்ள பொருத்தப் பெற்றுள்ள மரச்சட்டம்
#(கப்.) உராய்தலைத் தடுப்பதற்காக தூலத்தின்மேல் ஆணியடித்துப்பொருத்தப்படும் மரத்துண்டு
#(வினை) அள்ளுகளைக் கொண்டு வலுப்படுத
#பட்டுத்தறியில் ஊடுநூலைச் செறிவாகத்தள்ளும் இயங்கு சட்டம்
#பேருண்கொள்
#தின்றுகொழு
#கிடந்துதிளை ( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=batten&oldid=1855025" இலிருந்து மீள்விக்கப்பட்டது