battery
ஆங்கிலம்[தொகு]

மின்கலங்கள்

உடலைத் தாக்குதல்
பெயர்ச்சொல்[தொகு]
battery
- மின்கலம்
- ஒருங்கிணைந்து செயல்படும் பீரங்கிக் குழுமம்
- அடித்தல்
- (சட்டம்) கைத்தாக்குதல், ஊடலைத் தாக்குதல்
- ஆடை பங்கமுறக் கைநீட்டல்
- அதட்டிக் கையாளுதல்
- பீரங்கித்தொகுதி
- பீரங்கிப்படை வகுப்பு
- பீரங்கிப் படை வீரர்கள்
- பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ள இடம்
- மின்பொறி அடுக்கு
- மின்கலம்
- அடுக்குச் சமையற்கலம்
- உணவுக்கல அடுக்கு
- விரைவளர்ச்சி முறையில் முட்டையிடும் கோழிகளை அடைத்துவைப்பதற்கான கூண்டுப்பெட்டி வரிசை
- தளக்கட்டுப்பந்தாட்டத்தில் பந்தெறிபவரும் ஏற்பவரும் கொண்ட தொகுதி
- வாத அடுக்குச்சொல்
- வாதத அடுக்கு