battlement
Appearance
ஆங்கிலம்
[தொகு]
battlement
- கட்டுமானவியல். கொத்தளம்
விளக்கம்
[தொகு]- படைகள் மறைந்து சுடுவதற்கு பீரங்கி வாய்களுக்கான வெட்டுத்தடங்கள் கொண்ட கைப்பிடிச் சுவர். இது இரண்டு அரண்புழைச் சாய்வுகளுக்கிடையேயுள்ள கைப்பிடிச்சுவரின் பகுதியுமாகும்.
- அறைகலன்களில் இத்தகைய வடிவமைப்பு அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +