battue
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- பெயர்ச்சொல்.
- வேட்டைக்காரர்களிருக்கும் இடத்துக்கு விலங்குகளை விரட்டுதல்
- விலங்குகளைக் கலைத்து விரட்டச்செல்லும் வேட்டைக்குழ
- பெருவாரியான அழிவு வேட்டை
- படுகொலை.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---battue--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+