உள்ளடக்கத்துக்குச் செல்

beak

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

beak

*(பறவையின்) அலகு
* சொண்டு
* பறவைகளின் அலகு
* ஆமையின் முகறை
* கொடு மூக்கு
* பண்டைப் போர்க்கப்பலின் தகர்முனை
* கெண்டியின் தூம்பு
* கலத்தின் கூர்வளைவான அருகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=beak&oldid=1683600" இலிருந்து மீள்விக்கப்பட்டது