அலகு
Appearance
பொருள்
(பெ) அலகு
- ( எடுத்துக்காட்டு ) - நிறுத்தலளவையில் கழஞ்சு,கிராம் என்பன அலகுகள் ஆகும்.
- அறிவியலார் எந்த ஓர் இயற்பொருளையும் (Physical Quantity) அளக்க ஒரு அலகை (unit of measure) கையாளுவர். இவ்வகை அலகுகளில் பலவும் உலகளாவிய ஒரு அமைப்பால்(SI units) தகுதரப்படுத்தப்படுகிறது.
- ஒரு பறவையின் மூக்கு அல்லது வாய்,
- தெய்வ வேண்டுதலுக்காக உடலில் குத்திக் கொள்ளும் கம்பியை அலகு என்பர்.
- அளவு , தொகை .
- அளவுக் கருவி
- சுருதியளவு
- குற்றம் (flaw)
- எண் (Number) , கணக்கு (Calculation)
- அலகிருக்கை வெண்பா : செய்யுள் அசை கணக்கிடு (To scan , as a verse) ,
- அலகு-கழிக்க : கணக்கு தீர்க்க (To settle accounts)
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]கழஞ்சு , 916 , தமிழர் அளவைகள்,SI units
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- unit
- அலகு <--> அழகு.
பிரிவு, பகுதி,