beanfeast
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- beanfeast, பெயர்ச்சொல்.
- முதலாளிகள் பணியாளர்களுக்கு அளிக்கும் ஆண்டு விருந்து
- கொண்டாட்டம்
- களியாட்டம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---beanfeast--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி