கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
behold
- தரிசி
- தரிசனம் பெறு
- பார்
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]
- தேவியை தரிசி (behold the Goddess Devi)
- கோபுரத்தை தரிசி (behold the gopura)
- நடிகையைத் தரிசிக்கக் காத்துக் கிடந்தான் (He lay in wait to behold/see the actress)