பார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்- see, watch, try.
  • எசுப்பானியம் - ver
  • பிரான்சியம் - voir, regarder

வினைச்சொல்[தொகு]

பார்

  1. காண்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

எ.கா: பாருக்குள்ளே நல்ல நாடு (A good country in the world)

பெயர்ச்சொல் 1[தொகு]

பார்

  1. வையகம்
  2. உலகம்.
  3. பூமி.

பெயர்ச்சொல் 2[தொகு]

பார்

  1. வேளாண்மை. செடிகளுக்கு நீர் பாய்ச்சும் சிறு வாய்க்கால்களுக்கு இடையே செடியின் வேரை அணைத்து உள்ள மேடான நிலப்பகுதி. இது தொடர்ச்சியாகவும் நீளமாகவும் நேராகவும் இருக்கும். மண்வெட்டிகள் கொண்டு மனித முறையிலோ உழவு இயந்திரங்களை கொண்டோ பார் இழுக்கலாம்.

சொல்வளம்[தொகு]

  1. காண்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பார்&oldid=1989775" இலிருந்து மீள்விக்கப்பட்டது