belie
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- (வி ) - belie
- உண்மைக்குப் புறம்பான தோற்றத்தை உருவாக்கு; பாசாங்கான தோற்றமளி; மறை
விளக்கம்
- அவளுடைய புன்முறுவல் முகம் உள்ளுர உள்ள பயத்தை மறைத்தது (her smiling face belied her inner fear)