உள்ளடக்கத்துக்குச் செல்

bellman

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • bellman, பெயர்ச்சொல்.
  1. மணி அடிப்பவர்
  2. மணியடித்துப் பொதுச்செய்தி அறிவிப்பவர்
  3. நகரின் தெருக்களில் செய்திகளைக் கூவியறிவிப்பவர்


( மொழிகள் )

சான்றுகோள் ---bellman--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=bellman&oldid=1533783" இலிருந்து மீள்விக்கப்பட்டது