belt conveyor
Appearance
ஆங்கிலம்
[தொகு]
belt conveyor
- இயற்பியல். கடத்துப் பட்டை
- பொறியியல் - வார்ப்பட்டை ஊர்தி - தொழிலகத்தில் தொழிற்படும் பொருள்களைக் கொண்டு செல்லப்படும் அகலமான வார்ப்பட்டை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +