உள்ளடக்கத்துக்குச் செல்

berry

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

berry

1.பல்வேறு பெர்ரி பழங்கள்
2.லாப்ஸ்டர் முட்டைகள்
அமெரிக்க லாப்ஸ்டர்

பொருள்[தொகு]

  1. சதைக்கனி;
  2. ஒரு பழ வகை,(பெர்ரி பழங்கள்)
  3. லாப்ஸ்டர் மீனீன் முட்டைகளையும் இவ்விதம் அழைப்பர்.
(வயிற்றின் மேற்புறத்திலிருக்கும்)

விளக்கம்[தொகு]

தாவரவியலில் சதைப் பற்றுள்ள சிறு கனிகளை, பெர்ரி பழங்கள் என்பர். இரண்டு அல்லது பல சூலக இலைகள் இணைந்து உருவாகும் கனி சதைக்கனி

வினைச்சொல்[தொகு]

berry

1.bear என்ற ஆங்கில வினைச் சொல்லாக குறைவாகப் பயன்படும்,

2.bury என்பது வேறு. பலுக்கலில்(pronunciation) ஒன்று போலத் தோன்றும்.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

berried , berrying , berries

"https://ta.wiktionary.org/w/index.php?title=berry&oldid=1987657" இலிருந்து மீள்விக்கப்பட்டது