கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
berth
- விமானம், தொடர்வண்டி, கப்பல் ஆகியவற்றில் உறங்குவதற்காக இருக்கும் பலகை போன்ற படுக்கை.
- அணைக்கரை
- வேலை; பதவி.
- இடம்; பொறுப்பு:She clinched a berth on our tennis team.