beta vulgaris

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

beta vulgaris:
beet root--செங்கிழங்கு
beta vulgaris:
beet root--செங்கிழங்கு
  1. beta + vulgaris

பொருள்[தொகு]

  • beta vulgaris, பெயர்ச்சொல்.
  1. செங்கிழங்கு
  2. beet root

விளக்கம்[தொகு]

  1. தாவரயியற் பெயர்...செங்கிழங்கு/பீ3ட்1 ரூட்1எனப்படும் கிழங்கு...இது செந்நிறத்திலும், சற்று இனிப்புச் சுவையோடுக் கூடியதாகவும் உள்ள ஓர் உணவுக் கிழங்காகும்... சர்க்கரைத் தயாரிக்கவும் பயன்படுகிறது...இதன் மேற்தோலை நீக்கிவிட்டுத் துண்டுகளாக அரிந்து பொரியல், கூட்டு , வறுவல், தயிர்ப்பச்சடி முதலான உணவு வகைகளும் தயாரிக்கப்படுகின்றன...இலைகளையும் பருப்பு சேர்த்துச் சமைத்து உண்பர்...மேற்தோல் நீக்கி, துருவலாகச் சீவி அரைத்து, சர்க்கரை, நெய் சேர்த்து அல்வா என்னும் இனிப்பையும் செய்வர்.
( மொழிகள் )

சான்றுகோள் ---beta vulgaris--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=beta_vulgaris&oldid=1713900" இலிருந்து மீள்விக்கப்பட்டது