bifurcation
Appearance
ஆங்கிலம்
[தொகு]bifurcation
- இருகூறாக்கம்
- இரு கிளை; இரண்டாகப் பிரியும்; இரட்டை கிளைப்பு; கவைத்தல்
- பிளவீடு
- இருபிரிவாகப் பிரித்தல்
- விலங்கியல். இருகவர்த்தன்மை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +