binaural
Appearance
ஆங்கிலம்
[தொகு]binaural
- இருசெவிசார்; இரு செவிகளையும் சார்ந்த; இரு செவிகளையும் பயன்படுத்துகிற
- இயற்பியல். இருசெவிக்குரிய
- உளவியல். இருசெவி
- மருத்துவம். இரட்டை செவிக்குரிய; இருசெவி; இருசெவிக்குரிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +