binomialism
Jump to navigation
Jump to search
பொருள்
இருபெயரிட்டு முறைமை
விளக்கம்
உலக முழுவதும் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் போது, குழப்பத்தைத்தவிர்க்க, தாவரங்களுக்கு லத்தீன் மற்றும் கிரேக்க மொழியில் பெயரிடப்படுகிறது.இதனை ICBN என்ற சர்வதேச அமைப்பு கவனிக்கிறது.