bioluminescence
Appearance
ஆங்கிலம்
[தொகு]bioluminescence
- தாவரவியல். உயிரொளி உமிழ்வு
- மருத்துவம். உயிரியல் ஒளிர்வு
- மீன்வளம். உயிரொளி
- விலங்கியல். உயிரினவொளியாக்கம்; கலப்புத் தலைமுறையுரிமை மரபு வழியடைதல்
- வேதியியல். உயிரின ஒளிவிடல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +