biomagnification
Appearance
பொருள்
biomagnification
- உயிர்வழிப்பெருக்கம்
விளக்கம்
- ... உயிர்களில் சில தனிமங்கள் அல்லது வேதிகள் அண்டி பெருக்கமடைதல் ஆகும். இவைகளால் உயிரிணங்களுக்கு பாதிப்புகள் அதிகம். இது பொதுவான பெயராகும். காண்க bioaccumulation
பயன்பாடு
- ... டைக்லோஃபீனாக் என்னும் உயிர்ப்பகையின் பயன்பாடு இந்தியாவில் அதிகம். இவை கால்நடைகளின் வலி நிவாரணியாகவும் ஏனைய மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதை பயன்படுத்துவதால் இவை அவ்வுயிரிலேயே தங்குகிறது. இம்மாசிங்களின் கழிவுகளை உண்ணும் கழுகுகள் சிறுநீரகம் செயலிழந்து இறக்கின்றன. இவையால் இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் 95 சதவிகிதமான கழுகுகள் இறந்துவிட்டன. இது 2007ம் ஆண்டு உலகப்புகழ்ப் பெற்ற நேச்சர் ஆய்விதழில் வெளிவந்தது. இது அறியாமை மற்றும் சுயநலத்தால் நேர்கிறது.