உள்ளடக்கத்துக்குச் செல்

bioremediation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

bioremediation

  • நுண்ணுயிரேற்றம்
  • உயிரேற்றம்
  • உயிர்மறுசீரமைப்பு
விளக்கம்
  • ... நுண்ணுயிரேற்றம் என்பது பயோரெமடியேசனை விவரித்தாலும், இது நுண்ணுயிர்களை சார்ந்ததாக மட்டுமே அமைகிறது. அவ்வாறாயின் தாவரங்களை சில பகுதிகளில் வளர்த்து மறுசீரமைப்புச் செய்வதும் உண்டு.
பயன்பாடு
  • ... நில மாசுபாடு குறைத்தல், வளிமண்டலம் சுத்திகரிப்பு ஆகியன.

‘’’காண்க’’’

bioaugmentation biostimulation

"https://ta.wiktionary.org/w/index.php?title=bioremediation&oldid=1821552" இலிருந்து மீள்விக்கப்பட்டது