bisect
Appearance
ஆங்கிலம்
[தொகு]bisect
- கணிதம். இரு சமக்கூறிடு; இருசமக் கூறிடு; இருசமக்கூறிடுதல்
- கைத்தொழில். இருசமக்கூறிடுதல்; இரு சமவெட்டு
- பொறியியல். இரு சமக் கூறிடு; இருசம கூறிடு
- மாழையியல். இருசமக்கூறிடுதல்
விளக்கம்
[தொகு]- ஒத்த இரு சம கூறுகளாகப் பரித்தல் அல்லது வெட்டுதல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +