bivalve
Appearance
ஆங்கிலம்
[தொகு]bivalve
- நிலவியல். இருமூடுளேள
- மருத்துவம். இருவால்வு
- மீன்வளம். இரட்டைத் தகட்டுடலி; இருவோட்டுடலி
- விலங்கியல். இருவாயில்
- இருதோடுடைய சிப்பி போன்ற உயிரினம்
- சிப்பி போன்ற விதை வகை
- (பெ.) இருதோடுடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +