black art
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- black art, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- தன் எதிரிகள்/விரோதிகள்/பிடிக்காதவர்களைப் பலவகையிலும் துன்புறுத்த, தான் யார் என்றுத்தெரியாமலேயே, ஒரு மந்திரவாதியின் உதவியால் தீயசக்திகளை நாடும் ஒரு செயல் black art...தமிழில் மேற்குறிப்பிட்ட பல்வேறு வித்தைகளை உள்ளடக்கியது...இந்தப் பிரயோகங்களினால் வேண்டாதவர்களுக்கு:-
- தீராதப் பிணிகளை, கடுமையான வேதனையைத் தருவதாக உண்டாக்கலாம்
- உடலுறுப்புகளை அல்லது செயல்களை இயங்கவிடாமல் செய்யலாம்..
- செல்வம், சுகபோகங்களை இழக்கச்செய்யலாம்
- அவர்களுடைய உறவினர், சுற்றம், நண்பர் ஆகியவர்களையும் பாதிப்புக்குள்ளாக்கலாம்
- மரணத்தைக்கூட உண்டாக்கலாம்...இதுபோன்ற இன்னும் பலக் கொடுமைகளைச் செய்யலாமென்று நம்பப்படுகிறது...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---black art--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் [[1]]