blackberry
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
- black·ber·ry
பெயர்ச்சொல்[தொகு]
blackberry
பொருள்[தொகு]
விளக்கம்[தொகு]
- இந்தியாவில் கிடைக்கும் இப்பழம் தனித்தனியாக மரத்தில் கிடைக்கிறது.இதன் கொட்டை நீரிழிவு நோயிற்கு மருந்தாகப் பயனாகிறது.
- மேற்கத்திய நாடுகளில் இப்பழம் கொத்தாகக் கிடைக்கிறது.
