blastopore
Appearance
ஆங்கிலம்
[தொகு]
ஒலிப்பு
- ஒலிப்பு உதவி :-- ப்3லாச்7டோ5போர்
ஒலிப்பு (ஐ.அ) இல்லை (கோப்பு)
பொருள்
blastopore
- (உயிரியல்) விலங்கின் கருநிலையில், தொடக்கநிலை குடலின் துளை
- (வேளாண்மை.) கருக்கோளத் துளை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +