blatant
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- (உ) blatant
- மிகக் கூச்சலான; சத்தமான
- அப்பட்டமாக; வெளிப்படையான, தெள்ளத் தெளிவான, சந்தேகத்துக்கு இடமற்ற, பச்சையான
- முழக்கமான
- கூச்சல் மிக்க
- ஆர்ப்பரிக்கிற
- முனைப்பான
- மிகத்தெளிவான
விளக்கம்
- பச்சை பொய் (blatant lie)
- ஏ.ஐ.சி.டி.இ. வகுத்துள்ள விதிமுறைகளை அப்பட்டமாக மீறி கல்லூரிகள் நடத்தப்படுகின்றன (these colleges blatantly violate the norms of the AICTE),
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு