கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
blemish
- கறை; கறைப்படுத்து; குற்றம்; கெடு; மாசு; மாசுபடுத்து;
- கட்டுமானவியல். கறை; தூற்று
- கால்நடையியல். குற்றம்; பழுது
விளக்கம்[தொகு]
- ஒரு மேற்பரப்பினைக் களங்கப்படுத்துகிற ஒரு கறை அல்லது களங்கம்.
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் blemish