block letter
Appearance
ஆங்கிலம்
[தொகு]block letter
- கொட்டை எழுத்துக்கள் / பெரிய எழுத்துக்கள்; தெளிவான எழுத்து; பெரிய எழுத்து; முதலுரு எழுத்து வடிவம்
விளக்கம்
[தொகு]- தடித்த தனித்தனி அச்சுருப் போன்ற முதலுரு எழுத்து வடிவம். எடுத்துக்காட்டு:
வணக்கம்(சாதாரண எழுத்து) வணக்கம் (bold)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +