உள்ளடக்கத்துக்குச் செல்

blood vessel

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

blood vessel

  1. மருத்துவம். இரத்தக் குழல், இரத்த நாளம்; இரத்தக் குழாய்
  2. குருதிக் குழல், குருதிக் கலன்

விளக்கம்

[தொகு]
  1. இதயத்திலிருந்து உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் இரத்தத்தைச் செலுத்தி வினியோகித்த பிறகு இரத்தத்தை மீண்டும் இதயத்திற்கே கொண்டு வரும் பாதையாக செயல்படுபவை இரத்த குழாய்களாகும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=blood_vessel&oldid=1913625" இலிருந்து மீள்விக்கப்பட்டது