blood work

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

blood work:
எனில் இரத்தப் பரிசோதனை..படம்:இரத்தப் பரிசோதனைக்காக ஒரு நோயாளியின் உடலிலிருந்து இரத்தம் எடுக்கப்படுகிறது
  1. blood + work

பொருள்[தொகு]

  • blood work, பெயர்ச்சொல்.
  1. இரத்தப் பரிசோதனை

விளக்கம்[தொகு]

  1. மனித இரத்தத்தின் பொதுத்தன்மை, இரத்தப்பகுப்பு மற்றும் அதிலுள்ள குற்றம், குறைகள். நோய்க்கிருமிகள், நோய்த்தொற்றுக் கூறுகள், சிவப்பணுத் தொகை ஆகிய பலவிடயங்களை, விலாவாரியாக ஆராய்ந்து ஆவணப்படுத்த செய்யப்படும் ஒரு பரிசோதனை.
  • blood work (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---blood work--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=blood_work&oldid=1851299" இலிருந்து மீள்விக்கப்பட்டது