blow one's top
Appearance
ஆங்கிலம்
[தொகு]- blow + one's + top
பொருள்
[தொகு]- blow one's top, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- பிடிக்காத மற்றும் அடியோடு விரும்பாத செயலைக்கண்டு அதைச் செய்தோரை பெரும் சினம்கொண்டு, ஆவேசமாய், சொற்களால் சாடுவது..பேச்சுவாக்கில் பயன்படுத்தப்படும் சொற்றொடர்... தீவிரமான அல்லது அதிகாரப்பூர்வமான பேச்சு அல்லது எழுத்தில் பயன்படுத்தக்கூடாத சொற்றொடர் blow one's top.
எடுத்துக்காட்டு
[தொகு]- My father really blew his top when he found out I'd failed in my school final examination.
- blow one's top (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---blow one's top--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்