உள்ளடக்கத்துக்குச் செல்

board game

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒரு பலகையாட்டம் - சதுரங்கம்
பொருள்
  • board game, பெயர்ச்சொல்.
  1. அட்டை விளையாட்டு, பலகை விளையாட்டு
  2. அட்டையாட்டம், பலகையாட்டம்
விளக்கம்
  1. பொதுவாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆட்டக்காரர்கள் உத்தி அல்லது அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் விளையாடும் ஆட்டங்கள் அட்டை/பலகை ஆட்டங்கள் எனப்படும். இவ்வகை ஆட்டங்களில் ஒரு அட்டை அல்லது பலகையில் காய்களை நகர்த்துதல் ஒரு பகுதியாக இருப்பதால் இப்பெயர் ஏற்பட்டது.
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---board game--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=board_game&oldid=1715718" இலிருந்து மீள்விக்கப்பட்டது