boats

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

boats:

பொருள்[தொகு]

  • boats, பெயர்ச்சொல்.
  1. படகுகள், பரிசல்கள்
  • எ.கா. They could find no boats on the riverside.
  • boats, வினைச்சொல்.
  1. படகில் செல்கிறான், படகில் செல்கிறாள், படகில் செல்கிறார்.
  2. படகில் அனுப்பப்படுகிறது
  3. படகில் வைக்கப்படுகிறது
  • எ.கா.
  1. He boats across the river.
  2. The company boats its products through the river.

விளக்கம்[தொகு]

  1. boat என்பதன் பன்மை.
  2. boat என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.


( மொழிகள் )

சான்றுகோள் ---boats--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=boats&oldid=1855616" இலிருந்து மீள்விக்கப்பட்டது