bobbin
Appearance
ஆங்கிலம்
[தொகு]
bobbin
- இயற்பியல். நூற்கட்டை
- நெசவுத்தொழில். தார்க்குழல்; துடிக்கட்டை
- பொறியியல். கூடு; துடி
விளக்கம்
[தொகு]- நூல் சுற்றப்பட்டிருக்கிற மைய உட்புரி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +