உள்ளடக்கத்துக்குச் செல்

body

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

body

  1. உடல்,
  2. உடற்பகுதி,
  3. சிறந்த பாகம்,
  4. நடுப்பகுதி,
  5. உடற்பகுதிக்குரிய ஆடை,
  6. ஆடையில் உடற்பகுதி,
  7. கச்சு,
  8. பிணம்,
  9. பருப்பொருட்சார்பு,
  10. பிழம்பு,
  11. நிறைவு,
  12. முழுமை,
  13. திண்மை,
  14. கெட்டிமை,
  15. ஒளியூடுருவாத் திண்ணிய வண்ணம்,
  16. தனிமனிதன்,
  17. குழுமம்,
  18. திரள்,
  19. பொதுநோக்கால் ஒன்றுபட்ட மக்கள் தொகுதி,
  20. அச்செழுத்தின் ஓர் அளவு,
  21. உயர்நிலையாளரின் பின்னணிக்குழு,
  22. வழித்துணைக்குழு,

விளக்கம்

[தொகு]
  1. இணையத்தில் மின்னஞ்சல் மற்றும் செய்திக்குழுத் தகவல்களில் தலைப்பகுதி மற்றும் உடற்பகுதிகள் உண்டு. அனுப்புபவரின் பெயர், இடம், சென்று சேரும் முகவரி போன்றவை தலைப்பகுதியிலும், உள்ளடக்கத் தகவல் உடற்பகுதியிலும் இடம் பெறுகின்றன.
  1. மெய்க்காவலர்,
  2. பீடிகை நீங்கிய பத்திரம்,
  3. பெரும்பான்மையளவு,

(வினை)

  1. உருவம் அளி,
  2. உருவாக்கு,
  3. மனத்தில் கற்பனைசெய்து பொதுமாதிரியாயமை.


( மொழிகள் )

சான்றுகோள் ---body--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=body&oldid=1909488" இலிருந்து மீள்விக்கப்பட்டது