bonsai
Appearance
ஆங்கிலம்
[தொகு]bonsai பெயர்ச்சொல்
- #
(கோப்பு)
பொருள்
இது "தட்டத் தோட்டம்" (盆栽) எனப் பொருள்படும்
விளக்கம்
- பெரிய மரமாக வளரும் தன்மை கொண்ட தாவரங்களை, முறைப்படி கத்தரிப்புச் செய்வதன் மூலம், குறுகிய அல்லது கட்டையான மரமாக, கொள்கலனில் வளர்க்கும் ஒரு யப்பானிய தொழில்நுட்பம்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---bonsai--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு