bookcase
Appearance
, திறந்த அமைப்பு.
பொருள்
- bookcase, பெயர்ச்சொல்.
- தூசு படியாமலிருக்க, மூடிய நிலையில் புத்தகங்களைப் பாதுகாக்கும் அமைப்பு.
விளக்கம்
- bookcases என்பது பன்மைச்சொல் ஆகும்.
- bookshelf என்பது புத்தகங்களை அடுக்கி வைக்கப் பயன்படும், திறந்த அமைப்பு.
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---bookcase--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #