உள்ளடக்கத்துக்குச் செல்

தூசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) தூசு

  1. ஆடை - dress,
  2. பஞ்சு - cotton,
  3. முன்னனிப்படை.
  4. அற்பமானவை
(எகா)சித்தர்களுக்கு, பொருளாதார உலக வாழ்க்கை தூசு போன்றது.அவர்கள் ஞானத்தையே மதிப்பர்.

தொடர்புடையவை

[தொகு]

1.தூஷி,2.புழுதி,3.தூசி தும்பு,4.தூசர்

மொழிபெயர்ப்புகள்
  • தகுந்த ஆங்கிலச் சொற்களால், விளக்கப் பட்டுள்ளது.

தகவலாதாரம்

[தொகு]
  1. கழக தமிழ் அகராதி நூல்,
  2. க்ரியாவின் தற்கால தமிழகாரதி நூல்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=தூசு&oldid=1065218" இலிருந்து மீள்விக்கப்பட்டது