bookmaker
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- bookmaker, பெயர்ச்சொல்.
- திரட்டு நுலாளர்
- பிற புத்தகங்களிலிருந்து எடுத்துத் திரட்டி நுலாக்குபவர்
- நுல் திரட்டாளர்
- புத்தகத் தொகுப்பாளர்
- குதிரைப்பந்தயப பணயத்தொழிலர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---bookmaker--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி