எடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

எடு (வி) - கையால் பற்று.

மொழிபெயர்ப்புகள்[தொகு]
  1. ஆங்கிலம் - take
  2. இந்தி - थामना
  3. மலாய் - ambil
பயன்பாடு
  • மேலேயுள்ள, அதனை எடு

(இலக்கியப் பயன்பாடு)

  	
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை '''எடு'''க்கும்இவ் வூர். '''1150, ([[திருக்குறள்]])'''


( மொழிகள் )

சான்றுகள் ---எடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=எடு&oldid=1886095" இலிருந்து மீள்விக்கப்பட்டது