booster
Appearance
ஆங்கிலம்
[தொகு]booster
- உயர்த்தி; ஊக்கியம் இருப்பூக்கியம்; ஊட்டி
- பொறியியல்.
- உயர்த்தி; நிரப்பி; நிரவி
- மின்னழுத்த நிரவி;மின்னூட்ட நிரவி
- அமுக்க நிரவி,நிரவமுக்கி,வெடிப்பூக்கி
- நிரவு பொறி, நிரவு ஏவுகலம்
- குறிகை உயர்த்தி, ஒலிபரப்பு உயர்த்தி
- மருத்துவம் .
- தூண்டு செயலூக்கி; தூக்கி; தூக்கு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +
- Sybil P. Parker, McGrawHill Dictionary of Science and Technology, Fourth Edition, McGrawHill Book Company,New York, 1984