உள்ளடக்கத்துக்குச் செல்

booty call

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • booty call, பெயர்ச்சொல்.
  1. கலவி அழைப்பு; முன்னேற்பாடின்றி திடீரென்று பாலுறவு கொள்வதற்காக ஒருவரை அழைக்கத் தொலைபேசியை பய்ன்படுத்தினால் அது கலவி அழைப்பு எனப்படும்
  2. அப்படி அழைப்பதால் விளையும் பாலுறவுத் தொடர்பு
  3. அப்படி பாலுறவுக்காக அழைக்கப்படுபவர்
விளக்கம்
  • booty call (சொற்பிறப்பியல்)
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---booty call--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=booty_call&oldid=1716198" இலிருந்து மீள்விக்கப்பட்டது