உள்ளடக்கத்துக்குச் செல்

borax

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
borax crystals


borax

  1. கால்நடையியல். வெண்காரம்
  2. தடைய அறிவியல். வெண்காரம்
  3. பொறியியல். வெண்காரம்
  4. மருத்துவம். வெண்காரம்
  5. மாழையியல். வெண்காரம்
  6. வேதியியல். போராக்ஸ்; வெண்காரம்
  7. வேளாண்மை. வெண்காரம்
  8. பொரிகம்
  9. நீருடை உவர உப்புவகை
விளக்கம்
  1. வெண்காரம் கற்கண்டு வடிவத்தில் நல்ல வெண்மை நிறத்துடன் இருக்கும். வாயில் போட்டால் துவர்க்கும் தன்மையுடையது. Na2B407. நோய் நுண்மக் கொல்லியாகவும், இரும்பு-எஃகு கலவை பற்ற வைப்புகளிலும் வெண்கலம், செம்பு உலோகங்களுக்குப் பித்தளை வண்ணமூட்டுவதற்கும் நீரை மென்மைப்படுத்துவதற்கும் இது பயன்படுகிறது.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=borax&oldid=1855712" இலிருந்து மீள்விக்கப்பட்டது