உள்ளடக்கத்துக்குச் செல்

bosom friend

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
  1. bosom + friend

பொருள்

[தொகு]
  • bosom friend, பெயர்ச்சொல்.
  1. நெருங்கிய நண்பன்
  2. உயிர்த்தோழன்
  3. பிராண சினேகன்

விளக்கம்

[தொகு]
  1. நண்பர்கள்/தோழர்களில் மிகவும் விரும்பப்பட்டவனும், மிக நெருக்கமானவனும், எல்லா விடயங் களையும் பகிர்ந்துக்கொள்ளக்கூடியவனும், நம்பிக்கைக்கு உரியவனும் மற்றும் எந்நிலையிலும் நட்பு பிரியாம லிருப்பவனுமான ஒருவன்...
( மொழிகள் )

சான்றுகோள் ---bosom friend--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=bosom_friend&oldid=1851305" இலிருந்து மீள்விக்கப்பட்டது