bottle-slider
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- bottle-slider, பெயர்ச்சொல்.
- குப்பித்தட்டு
- குப்பிகளை வைத்து மேசை மீது தள்ளுவதற்கு உதவும் சறுக்கு வட்டில்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---bottle-slider--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி